தமிழ் வார்த்தைத் தேடி

மூடன் - எதிர் பால் என்ன
திருடன் .....திருடி, செவிடன் ...செவிடி என்று வரும்போது ,
அதாவது டன் எதிர்பால் வரும்போது டி ஆக மாறுகிறது
அந்த கோணத்தில்
மூடனுக்கு மூடி
என்று கொள்ளலாம் அல்லவா

வாத்தியார் - இதை இருபாலுக்கும் பொதுவாக நாம் ஏன் எழுதுவதில்லை......
வாத்தியான் -ஆண்பால் வாத்திச்சி - பெண்பால் ............இப்படியும் பேசுவதில்லை

மூளி-
காளி X இதன் ஆண்பால் என்ன
மூளன்
காளன் என்று சொல்லலாமா ......இப்படி இன்னும் பல ......தயவு செய்து விளக்குங்கள்



கேட்டவர் : MSசுசீந்திரன்
நாள் : 25-Dec-14, 10:58 pm
0


மேலே