மக்கள் மீது அக்கறை உள்ளோர்க்கான கேள்வி இது.

மக்கள் மீது அக்கறை உள்ளோர்க்கான கேள்வி இது.




1.படித்த இளைஞர்களுக்கு அரசு வேலைத் தொடர்பாக அரசுத் தேர்வு குறித்தப் பயிற்ச்சி எப்படி வழங்கலாம் என்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களையும் ஆலோசணையும் தருக.

2. படிக்காதவருக்கு சுயவேலை பற்றி என்ன என்ன? சொல்லிக்கொடுத்து முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வரமுடியும் என்று நினைக்கிறீங்கள்?



கேட்டவர் : Dr.S.Veera alagiri
நாள் : 23-Mar-13, 3:16 pm
0


மேலே