எதற்கு ஏன் ?

பிறந்த பின் பிறப்பு சான்றிதழ்
இறந்த பின் இறப்பு சான்றிதழ்
இடையில்
எதற்கு,
ஏன் ,
இந்த ஜாதி சான்றிதழ்?????கேட்டவர் : சத்யஸதீஷ்
நாள் : 17-Feb-15, 6:20 pm
0


மேலே