சத்யஸதீஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சத்யஸதீஷ்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Feb-2015
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  1

என் படைப்புகள்
சத்யஸதீஷ் செய்திகள்
சத்யஸதீஷ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Feb-2015 6:20 pm

பிறந்த பின் பிறப்பு சான்றிதழ்
இறந்த பின் இறப்பு சான்றிதழ்
இடையில்
எதற்கு,
ஏன் ,
இந்த ஜாதி சான்றிதழ்?????

மேலும்

நல்ல கேள்வி .... மனிதன் மாற நினைத்தாலும் முடியாமல் தடுக்கும் சில சமூக தடங்கல்களில் இதுவும் ஒன்று ... சலுகைகள், இட ஒதுக்கீடு கிடைக்க சான்றிதழ் வேண்டுமாம் .... இந்த சலுகைகளும் இட ஒதுக்கீடும் எதற்கு , ஒருவன் நிதி நிலைமையில் பின் தங்கி இருந்தால் மட்டுமே தேவைப்படும் , அதனால் அவற்றை வருமான வரி சான்றிதழ் மூலம் பெற ஏற்பாடு நடந்தால் , ஜாதி சான்றிதழ் எதற்கு ? அந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே படிப்பறிவின்றி தாழ்ந்த நிலையில் இருந்தனர் , ஆனால் இன்று எல்லோரும் படித்திருகிறார்கள், எல்லா வேலைகளிலும் இருக்கிறார்கள் .... எல்லா ஜாதியிலும் ஏழையும் பணக்காரனும் கலந்தே இருக்கிறார்கள் ... ஏழைகளுக்கு சலுகைகள் கிடைப்பதாக இருந்தால் எதற்கு ஜாதி சான்றிதழ் ? 25-Feb-2015 1:58 am
பிறப்பவருக்கும் இறப்பவருக்கும் மத்தியில் இருப்பவரின் நாதி.... பெண்ஜாதியின் கனவர்களையெல்லாம் ஆண்ஜாதியென்றா அழைக்கின்றோம்... ஜாதி நாமிருவரின் நடுவில் இருப்பவரின் நாதி, நாமே ஒன்றானால்... அரசாங்கத்தால் முடியாது, அறிவால் மட்டுமே முடியும் இதை அனைவரும் துரத்த.... 22-Feb-2015 11:13 pm
சலுகை பெறுவோருக்கு வரபிரசாதம் எதுவும் இல்லாதவர்க்கு அவமான சின்னம் !ஏழையோ !பணக்காரனோ !பார்க்காது சலுகை தரும் சாதி சான்று! எப்படியோ மொத்தவாக்கை அறிந்துகொள்ள உதவும் அரசியல்வாதிகளின் துருப்புசீட்டு !அவ்வளவே ! 20-Feb-2015 6:29 am
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் உண்மையானவர்களுக்கு சென்று சேர்வதற்கான அத்தியாவசிய தேவை சாதி சான்றிதழ்தான். அதை அநாவசியம் என்று கருதி ஒதுக்கி தள்ளிவிடமுடியாது.. சாதிப்பெயரை குறிப்பிடாமல், சாதிப்பிரிவை மட்டும் குறித்து வெளியிடலாம் என்பது என் கருத்து. சாதி , சான்றிதழில் மட்டும் இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லைதானே... 19-Feb-2015 6:22 pm
சத்யஸதீஷ் - சத்யஸதீஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 6:04 pm

"""""நினைவுகள்"""

எப்படி சொல்லுவேன்
என்
சோகம் தனை!!
சொல்லிவிட்டால் தீர்ந்துடுமோ!!!
இப்படிக்கு
'''''''''''''நினைவிழந்தவன் நினைவுகளை தேடி'''''''''''''
==>>சத்யஸதீஷ்

மேலும்

சத்யஸதீஷ் - எண்ணம் (public)
08-Feb-2015 6:04 pm

"""""நினைவுகள்"""

எப்படி சொல்லுவேன்
என்
சோகம் தனை!!
சொல்லிவிட்டால் தீர்ந்துடுமோ!!!
இப்படிக்கு
'''''''''''''நினைவிழந்தவன் நினைவுகளை தேடி'''''''''''''
==>>சத்யஸதீஷ்

மேலும்

கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே