சாலையில் உள்ள மரண குழிகள், பள்ளங்கள்

அனேக சாலைகளில், அமைச்சர்கள் வரும் சாலைகளை தவிர, குண்டும், குழியும், பள்ளமுமாக கவனிப்பாரன்றி வாகனங்கள் தடுமாறி செல்ல வேண்டியிருக்கிறதே, இது அரசு மற்றும் மாநகராட்சி சாலைத் துறைகள் சரி செய்ய மாட்டார்களா?நாள் : 13-Mar-15, 4:01 pm
0


மேலே