வாழ்க தமிழ்

என்னவளே என ஒரு கவிதை எழுதி பதிவிட்டேன் 92 பார்வைகள் இதுவரை. ...... தமிழா தமிழா என்றும் நான் தமிழன் என்றும் இரு கவிதைகளை பதிவிட்டேன் அதற்கு வெறும் 19 மற்றும் 17 பார்வைகள் தான். ஆக தேடுவோரின் எண்ணமும் நாடுவோரின் எண்ணமும் காதலுக்கு தரும் ஈடுபாட்டை தமிழுக்கு தருவதில்லை தமிழனுக்கு தருவதில்லை என்னே தங்களின் தமிழ் பற்று........ கருத்திடுங்கள் என கூறவில்லை மதிப்பிடுங்கள் என கூறவில்லை பார்க்க கூட வரத்தூண்டுவதில்லை போல தமிழும் தமிழன் என்ற தலைப்பும்........?



கேட்டவர் : கி கவியரசன்
நாள் : 9-Apr-15, 9:57 pm
0


மேலே