தமிழக மீனவர்களை தாக்குவதும்

தமிழக மீனவர்களை தாக்குவதும் ,கொல்வதுமே இலங்கை கடற்படைகளின் வேலையாய் போச்சு . அதற்கு இந்திய அரசும் ஒரு நிரந்தர முடிவும் எடுக்கவில்லை .அப்படியே மீனவன் இறந்தால் அந்த உயிருக்கு இலட்ச்சங்களை நிர்ணயிக்கும்
அரசு மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர முடிவு எடுக்க இன்னும் முன்வரவில்லை .
நான் கேட்கிறேன்
இந்திய அரசு மெத்தனம் காட்டுவது ஏன் ?

அதே ஒரு அமெரிக்கன் கடலுக்கு போய்
அவர்களை சுடுவதே இலங்கைக்கு வடிக்கையானால்
அமெரிக்காவின் முடிவு எப்படி இருக்கும் தெரியுமா ?
இல்லை அமெரிக்கர்களை சுட அவர்களுக்கு தைரியம்தான் வருமா ?
உங்கள் கருத்து என்ன
என் மனம் வலிக்கிறது தோழர்களே ...



நாள் : 26-Mar-13, 10:44 am
0


மேலே