இதலாம் கொஞ்சமாவது சரியா

எழுத்து நண்பர்களே
நான் கேட்கும் இந்த கேள்வி சிறிது அல்ல முழுமையாகவே முட்டாள் தனமாக இருக்கலாம் இருந்தாலும் இது நாட்களாக அல்ல வருடங்களாக என் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்த கேள்வி இது .......
அதாவது என்ன கேள்வி என்றால்

அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு , அரையாண்டு தேர்வு வைக்கிறார்கள் ............ ஆனால் ஏன் முக்காலாண்டு தேர்வு வைக்காமலே முழு ஆண்டு தேர்வு வைக்கிறார்கள் ?



கேட்டவர் : ர கீர்த்தனா
நாள் : 29-May-15, 8:42 pm
0


மேலே