பெண்ணிற்கு உரிய வேறு தமிழ் பெயர்கள் என்ன ??

என் அருமை தோழமைகளே பெணிற்கு பூவை, பாவை, தையல், மாது போன்ற வேற தமிழ் பெயர்கள் உள்ளனவா.. இருந்தால் கூறுங்களேன்??



கேட்டவர் : கிருத்திகா
நாள் : 19-Sep-15, 8:59 pm
0


மேலே