வாழ்கைக்கு முடிவு எடுக்க

என் தோழி நன்கு படிக்கும் பெண்..அனைத்திலும் முதல் நிலையில் உள்ள பெண்ணின் காதல் கணவன் வேலைக்கு மட்டும் செல்ல வேண்டாம்..என கூறுகிறான்...மற்றபடி அனைத்திலும் பொருந்துகிறது இருவருக்கும்..எவ்வாறு கூறினால் அவன் ஏற்பான்???வேலைக்கு செல்லலாம் என்பதை..உங்கள் கருத்து கூறுங்கள்...



நாள் : 19-Dec-15, 12:35 pm
0


மேலே