இலக்கணம்

1.ஒரு சொல்லை அல்லது சொற்றொடரை எவ்வாறு அசை பிரிப்பது?
2.அசை பிரிக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை யாவை?
3.மாத்திரை என்றால் என்ன?
4. மாத்திரை அளவுகளை எவ்வாறு கணக்கிடுவது?
இலக்கண அறிவுள்ளவர்கள் எவராவது உதாரணத்துடன்
விளக்குவீர்களா?



கேட்டவர் : சிவநாதன்
நாள் : 18-Feb-16, 9:10 am
0


மேலே