உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

மனிதனால் காலகாலமாக பின்பற்றி வந்த விடயங்கள் கால ஓட்டத்தில் பழமையாகி இறுதியில் அது மூட நம்பிக்கையாக்கப்பட்டு கேலிக்குறியதாக்கப்படுதல் நவீன யுகத்தின் அறியாமை என்கிறேன்!!

நவீனம் என்ற பார்வையில் இன்று மனிதனுக்கு ஒவ்வாதவைகள் நிர்ப்பந்தத்தின் காரணமாக
மனிதனால் செய்யப்படுகின்றன.இதை நவீனத்தின் மூட நம்பிக்கை என்கிறேன் நான். எனது இந்தக் வாதத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 9-Jul-16, 11:30 am
0


மேலே