காமம்தான் காதலிக்கத் தூண்டுகிறதா?

அன்னத்தின் நடை குயிலின் குரல் ரதியின் அழகு என்றெல்லாம் காதலன் தன் காதலியை வர்ணிக்கிறான்.அதே காதலி மனைவியாகி மோகம் 30ம் ஆசை 60 ம் கழிந்த பின் குரல் கர்ண கடூரமாகவும் காகத்தின் நடையாகவும் அழகு அசிங்கமாகவும் சொல்லி சில வேலைகளில் சண்டையிடுகிறான்!!
இந்நிலைக்கு காமம்தான் காரணமாகின்றது.அவளை அனுபவிக்க முன் காமம் மேலொங்கி அவளை அனுபவிக்க அவளை வர்ணிக்கத் தோன்றியது. அனுபவித்தபின் அவளை வெறுக்கத் தோன்றுகிறது என்கிறேன் நான்!! உங்கள் அபிப்பிராயம் என்ன?