மனிதன் இன்றும் அறியாமையிலேதான் வாழ்கிறானா?

உலகில் பல மதங்கள்
மதத்துக்குள் பல பிரிவுகள்
சாதி வேறுபாடு குல வேறுபாடு
அந்தஸ்த்து வேறுபாடு என மனிதன் தமக்குள்
பல பிரிவுகளை ஏற்படுத்தி நிம்மதியற்று
எது சரி? எது பிழை? என்று தெரியமல் ஒரு குழப்ப நிலையில் வாழ்கிகிறான்..

இதை வைத்துப் பார்க்கும் போது மனிதன் இன்னும் முழுமையான அறிவைப்பெறாமல் அறியாமையிலேயே வாழ்கிறான் என்று ஏன் சொல்ல முடியாது?.



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 30-Jul-16, 7:36 pm
1


மேலே