என் கேள்விகள்-01

1).இந்தியாவில் சட்டம் என்பது திருத்தப்படாத வினா,அதன் மதிப்பெண் பூஜ்யமே...சரியா?,தவறா?

2).சமரசமற்ற கேள்விகள் எழுப்பப்படும் பொழுது அந்த கேள்விக்கான பதில் என்னவாக இருக்கும்?

3).என் பார்வையில் ஊடகங்கள் என்பவை தன் பசியை தீர்த்துக்கொள்ள சண்டை போடும் மிருகம்...உங்கள் பார்வையில்?


குறிப்பு:- நான் கேட்ட கேள்விகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்திலோ,அல்லது தனிமனித சுகந்திரத்தை பாதிக்கும் வண்ணதிலோ இருந்தால் என்னை மன்னிக்கவும் தோழர்,தோழிகளே...கேட்டவர் : அ பெரியண்ணன்
நாள் : 6-Aug-16, 2:58 pm
1


மேலே