மொபைல் போனில் நம் தளம்
என் மொபைலில் நம் தளத்தைப் பார்த்தால் கட்டம் கட்டமாக வருகிறது. தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களும் அப்படியே.. கட்டம் கட்டமாகத்தான். என் மொபைலில் நான் நம் தளத்தை பார்க்க என்ன செய்ய வேண்டும்? விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் உதவியாக இருக்கும். என்னிடம் இருப்பது HTC Explorer Android.