விவாதம் - திருக்குறள் தவறு

கேள்வி ;

தோன்றின் புகழோடு தோன்றுக
அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

என்று வள்ளுவர் கூறியுள்ளார்

தோன்றுவது என்பது அவரவர் கையில் இல்லையே ஏனெனில் ஒவ்வொருவரையும் தோன்றச் செய்வது அவரவரின் பெற்றோர் தானே

அதனால்

தோற்றின் புகழோடு தோற்றுக
அஃதிலார்
தோற்றலின் தோற்றாமை நன்று

என்பது தானே சரி ? இந்த புது குறள் சரியா?கேட்டவர் : விக்னேஷ்
நாள் : 10-Sep-16, 7:46 pm
0


மேலே