தாமிரபரணியும் கோவிந்தா

💧💦 தாமிரபரணி 💦💧

தாமிரபரணி நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் தோன்றி தூத்துக்குடி கடலில் கலக்குது. தமிழ்நாட்டில் தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்குற நதி இது. நெல்லை தூத்துகுடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுகிறது!

இப்படி சிறப்பு மிக்க தாமிரபரணிக்கு இப்போ என்னாச்சினு!!! கேக்குறீங்களா?
சில பேருக்கு தெரிஞ்சிருக்கும்..... எல்லாருக்கும் தெரியனும்னு நினைக்கிறேன்.
நம்ம தமிழ்நாடு அரசு அடுத்த 99 வருசத்துக்கு 3600ரூபாய்க்கு தண்ணிரை குத்தகைக்கு விட்டிருக்கு?!!?

ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணிர் Pepsi கம்பெனி உறிஞ்சி எடுக்க போகுது,,.. கங்கை கொண்டான்ல அமையப் போற Pepsi கம்பெனிக்காகத் தான் இதெல்லாம், இதுனால எவ்வளவு பாதிப்பு ஏற்படும் தெரியுமா???😳 எத்தனை லட்சம் விவசாயிகள் பாதிக்கபடுவாங்கனு யோசிச்சாங்களா?🙄 இரண்டு மாவட்டத்தோட வாழ்வாதாரப் பிரச்சனை இது💧

1000 லிட்டர் தண்ணியை வெறும் 36 ரூபாய்க்கு வாங்கீட்டு அதை பாட்டில்ல அடைச்சி ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விக்குறான்!

இதே இந்தியாவுல வேற எந்த மாநிலமும் இதை❌ அனுமதிக்கல. தமிழக அரசு அனுமதிச்சிருக்கு❗

Pepsi கம்பனியோட CEO ஒரு தமிழப் பெண். .அவங்களுக்கு இதைப் பத்திக் கவலை இல்ல⁉ அமெரிக்கால ஜாலி யா இருக்காங்க.

ஏற்கனவே💦 தண்ணிர்க்காக பக்கத்து மாநில காரன்கிட்ட பிச்சை🙏🏽 எடுக்குறோம்.
இதுல இருக்குற தண்ணியை💧
கொடுத்துட்டா அப்புறம் எப்படி விவசாயம் நடக்கும் ⁉

கன்னியாகுமரிக்கு கூடன்குளம்...
தஞ்சாவூர் க்கு மீத்தேன் திட்டம..... சென்னை க்கு தொழிற்சாலைகள்.....
இப்படி இருக்குற
எல்லா வளமான மாவட்டத்தையும் கார்பரேட் கம்பெனிக்காரன் சீரழிச்சிட்டு இருக்கான்❗

நடிகர் சங்க தேர்தலை 24 மணி நேரமும் காட்டின ஊடகங்கள, இதைக் கண்டுக்கவே இல்ல❗
நாம கண்டிப்பா எதாவது பண்ணியே ஆகனும் ✔

நான் அந்த மாவட்டத்துக்காரன் இல்ல, அப்புறம் ஏன் நான் கவலைபடனும் னு நினைக்காதிங்க.

நாளைக்கு உங்க மாவட்ட.த்துக்கும் இதே நிலமை வரலாம்❗
அன்னைக்கு வெள்ளைகாரன் கொள்ளையடிச்சான்❗ இன்னைக்கு கார்பரேட் காரன் கொள்ளை அடிக்குறான் ❗

30 வருசத்துக்கு முன்னாடி குடிக்குற
💧 தண்ணிய💦 காசு கொடுத்து வாங்கணும்னு யாரும் நினைச்சிருக்க🤔 மாட்டாங்க❗ எதிர்காலத்துல இன்னும் மோசம் ஆகாம இருக்கனும்னா, நாம சேர்ந்து எதாவது பண்ணனும்✔✔✔

இன்னைல இருந்து Pepsi தயாரிப்புகள் எதையும் வாங்காதீங்க.❌❌❌
இதுக்கும் மேல Pepsi குடிச்சா,
அது நம்ம தமிழ்நாட்டுக்கு செய்யுற துரோகம்⁉
இதுக்காக எதாவது பண்ணனும் உங்க எதிர்ப்பை பதிவு செய்யுங்க 🙏🏽
இனிமே Pepsi தயாரிப்புகளை வாங்காதீங்க ❌❌❌

தமிழனா இருந்தா உங்க எதிர்ப்பைப் பதிவுப் பண்ணுங்க ❗🙏🏽🙏🏽🙏🏽

💧இது,
எல்லாருக்கும்ப் போய்ச் சேரணும்❗



கேட்டவர் : குமரிப்பையன்
நாள் : 15-Sep-16, 1:14 am
0


மேலே