இன்றைய அரசியல் - பதில் தருக

சசிகலாவிற்கு கர்நாடகா சிறையில் அனைத்து ஆடம்பர வசதிகளும் செய்து தந்துள்ளனர், சசிகலாவின் கையாள் ஏடப்பாடி முதல்வர் பதவிக்கு வந்ததால்..
அப்போ சசிகலா குற்றவாளி இல்லையா??
வெளியில் இருப்பது போலவே சிறைச்சாலையிலும் வாழ்ந்தால் அதற்கு சிறையில் அடைக்காமல் வெளியிலேயே விட்டுவிடலாமே...
எல்லாரும் வேஷமிட்டு நல்லா நடிக்கிறார்கள் இன்றைய அரசியல் ஒரு சினிமா...நாள் : 10-Mar-17, 7:11 am
0


மேலே