தமிழ் சொற்கள் பயன்படுத்திடும் விதம்


நாம் அனைவரும் வலைத்தளங்களில் தமிழில் பதிவிடுகிறோம், வாதிடுக்கிறோம், கருத்துக்களை முன் வைக்கிறோம். அவ்வாறு நாம் எழுதும் போது ஏதோ ஒரு சில சொற்கள் களைச்சொற்களாக/தமிழ் சொற்களே சில எழுத்துக்களை மாற்றி பயன்படுத்தும் போது அவரவர் உள்ளத்தில் சின்ன நெருடல் வந்துள்ளதா? அப்படி எனில் மாற்றி எழுவீர்களா? இல்லை பரவாயில்லை என தொடர்வீர்களா?
(பேச்சு வழக்கு விடுத்து, நாம் எழுதும் தமிழ் பற்றியே இந்த கேள்வி)


பதில் அளி
0 கேட்டவர் : vaishu , 28-Apr-17, 1:26 pm
Close (X)


மேலே