மார்கழி ஏனோ
மாதங்களில் அவள் மார்கழி என்று பெண்ணைப் போற்றுகிறார்
ஒரு பாடலில் கவியரசர் கண்ணதாசன்.
அந்தப் பாடல் இப்படிச் செல்கிறது ...
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை !
கேள்வி : அழகிய சித்திரையையோ தீபங்கள் ஏற்றும் கார்த்திகையோ
சொல்லாமல் பெண்ணை ஏன் மார்கழியெனப் போற்றினார் கவிஞர் ?