இன்றைய கல்வி முறை குறித்து ???????
கல்வியில் எதை நோக்கி இந்த மனித சமுதாயம் சென்றுகொண்டிருக்கிறது ??? ஒரு நேரத்தில் தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்த காலம் போய் இப்போது மதிப்பெண் குறித்த தற்கொலையாக வடிவெடுத்துள்ள இக்கல்விமுறை குறித்த கோணத்தில் பதில் சொல்லவும் ????
குறிப்பு : பிளஸ்டூ தேர்வில்(1063 மதிப்பெண் வாங்கியுள்ளார் ) நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி.