உயிரே உயிரே

கணினி மொழிகள் இல்லாமல் மென்பொருட்கள் இல்லை.....

மின்சாரம் இல்லாமல் மின்விசிறி இல்லை......

உலோகம் இல்லாமல் இரும்பு இல்லை உயிரே நீ இல்லாமல் நானும் இல்லை!!....

உன் நினைவுகள் இல்லாத நாழிகையும் இல்லை நாட்களும் இல்லை இல்லை.....

உணவு இல்லாமல் உயிர்கள் இல்லை...
உன் வசம் இல்லாமல் நான் இல்லை....

#தீனா


கேட்டவர் : தீனா
நாள் : 9-Oct-18, 8:50 am
Close (X)

0
மேலே