கடமையா அல்லது தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் தன்மையத?

ஒரு பெண் மணம் புரியும் வரை பெற்றோர் விருப்பபடி வாழ்கிறாள்..மணமான பின்னர் தன கணவன் மற்றும் புகுந்த வீட்டினர் விருப்பு வெறுப்புக்கு ஏற்றப்படி வாழ்கிறாள்.தாய்மைப் பதவியை எய்தும் அவள் தன மழலைச் செல்வங்களைப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்து அவர்கள் அனைத்து நிலையிலும் தன்னைவிட உயர் நிலைக்கு வருவதற்கு உரிய வழி முறைகளைப் பின்பற்றித் தன கனவினை நனவாக்கிக் கொள்வதோடு நில்லாமல் அவர்களுக்கு உரிய துணைவர்களையும் ஆத்மார்த்தமாகத தேர்வு செய்து நல்லதொரு குடும்பத்தை அமைத்துக் கொடுத்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கிறாள். இவளது இச்செயற்பாடுகளைக் கடமை உணர்வைப் பூர்த்தி செய்து கொண்டாள் எனக் கூறுவதுப் பொருத்தமானதா அல்லது தனது ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டாள் எனக் கூறுவதுப் பொருத்தமானதா?



கேட்டவர் : vasantham52
நாள் : 15-May-13, 6:47 am
0


மேலே