எழுத்துகாம் நிர்வாக கவனத்துக்கு

அய்யா! வணக்கம்!
'புரிதல்கள் யாவும் தோழமையாய்" என்று இப்போதுள்ள கவிதை போட்டிக்கு,நேற்றிரவு பத்து மணிக்கு ஒரு கவிதை சமர்ப்பித்தேன்! அது போட்டியில் சேரவில்லை. "மற்ற போட்டிகளுக்கு சமர்ப்பிக்க " என்ற செக் பாக்ஸில் டிக் செய்து சமர்ப்பித்தேன்! அது சரியா? தவறா? சரி எனில் கவிதையை போட்டியில் சேர்க்கும்படி
பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.நேற்று போட்டி புகார்/ கருத்து பகுதியில் இதை தெரிவித்திருந்தேன்; பதில் எதிர்பார்க்கிறேன்!
இன்றும் ஒரு கவிதை அதே போட்டிக்கு அனுப்பியிருக்கிறேன். இந்த கவிதைக்கு " மற்ற போட்டிகளுக்கு சமர்ப்பிக்க" என்ற செக் பாக்ஸில் டிக் செய்யாமல் சமர்ப்பித்திருக்கிறேன்.அப்படி டிக் செய்வது தவறோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால்! ஆனால் இந்த கவிதையம் போட்டியில் சேரவில்லை!
இரண்டு கவிதைகளையும் போட்டியில் சேர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! நன்றி!
இப்படிக்கு
ம. கைலாஷ்கேட்டவர் : M Kailas
நாள் : 9-Jul-20, 12:36 pm
0


மேலே