போட்டியில் பதிவை சமர்ப்பிப்பது எப்படி?

வணக்கம், என் கவிதை பதிவை "பெண்கள் வேலையிடத்தில் தவறான சித்தரிப்பு" போட்டியில் சமர்ப்பிக்க முடியவில்லையே , நான் என் படைப்பை சேர்த்தது பின் போட்டியில் சமர்ப்பிக்க பொத்தானை கிளிக் செய்தேன் , ஆனால் என் பதிவு இங்கே காணவில்லையே
தயவுசெய்து உதவுங்கள்
நன்றி



நாள் : 20-May-21, 7:51 pm
0


மேலே