ஒரு பெண் தனக்கு குழந்தை வேண்டி மறு கல்யாணம் ஏற்குமா இந்த சமூகம்?
கல்யாணத்திற்கு பிறகு குழந்தை பாக்கியம் இல்லை என்றால், ஏன் இந்த சமூகம் பெண்களையே குறை கூறுகிறது? ஆண்களிடம் குறை இருந்தாலும் பெண்ணிற்கே அதிக பாதிப்பு ஏன்? பெண்ணிடம் குறை இருப்பின் ஆண் வேறு கல்யாணம் பண்ணுவதை ஏற்கும் இந்த சமூகம் , ஏன் அதையே ஒரு பெண் செய்தால் ஏற்க மறுக்கின்றது?