டைவேர்ஸ்

இந்தியாவில் உள்ள பெண்கள் 98% பேர் நல்ல சம்பளம் நல்ல வேலை பார்க்கும் ஆண்கலையே திருமணம் செய்ய நினைக்கின்றனர், ஆண்கள் நல்ல அழகான பெண்களையே விரும்புகின்றனர், அனால் நினைப்பது நடப்பதில்லை இதனால் தான் திருமணமான சில நாட்களில் டைவேர்ஸ் கேட்டு இருவரும் பிரிந்து விடுகின்றனர் காதலித்து கல்யாணம் செய்பவரின் நிலைமையும் டைவேர்சில் தான் முடிகிறது இதற்கு என்னதான் தீர்வு ? இதற்கு காரணம் என்ன ?



கேட்டவர் : a877077
நாள் : 30-Jul-13, 4:21 pm
0


மேலே