முக சுருக்கம் ?
என்னுடைய நண்பன் முக பருவால் அவதி பட்டான் நான் தோல் மருத்துவரை அணுக சொன்னேன் அவனும் சென்று பார்த்தான் எதோ கிரீம் கொடுத்தார் நல்ல தீர்வு தந்தது அப்படியாக அவன் நிறைய கிரீம் உபயோக படுத்த இப்போது முகம் சுருக்கம் அதிகமாக உள்ளது அதை போக்க பழைய முகத்தை கொண்டு வர எதாவது வழிஇருந்தால் சொலலுங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் தோழர்களே ........