அவர்களை விட்டு விலகி போறது நல்லதா

ஒரு பெண்ணின் மீது
அழவுக்கு மீறிய அன்பை
வைத்து இருந்தேன்
அவள் மீது வைத்து இருந்த
அன்பை ஒரு அழகிய
கவிதை புத்தகமாக
எழுதி அவளிடம் கொடுத்தேன்
எழுத படிக்க தெரியாத
அவள் கோபத்தால் கிழித்து எரிந்து
விட்டால்

என்னை விட்டு பிரிந்து சென்று விட்டால்
அப்போது ஒரு வார்த்தை சொன்னார்கள்
உன்னோடு பழகியதே
ஒரு சில காரணங்களுக்காக
மட்டும் தான் உன்னோடு பழகினேன் என்று
சொன்னார்கள் அப்பறம்
ஆறு மாதங்களாக எந்த தொடர்பும் இல்லை


இப்போது இரண்டு நாட்களுக்கு
முன்னால் என் கைப்பேசியை
தொடர்பு கொண்டு பேசினார்கள்
எப்போதும் போல இருவரும் பழகலாம்
பேசலாம் என்று சொல்கிறார்கள்

நான் என்ன செய்வது என்று
எனக்கு தெரியவில்லை
அவர்கள் மீது வைத்து இருந்த
அன்பு பாசம் எல்லாம் எப்போதோ
இறந்து போனது

இப்போது அவர்களிடம் பேசுவது நல்லதா இல்லை
அவர்களை விட்டு விலகி போறது நல்லதா



கேட்டவர் : panithulivinoth
நாள் : 17-Aug-13, 11:50 am
0


மேலே