சீனாவுக்கு தெரிகிறது தமிழின் பெருமை!

சீனாவுக்கு தெரிகிறது தமிழின் பெருமை!


யாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.

நம் தமிழின் சிறப்பு !கேட்டவர் : ப்ரியாஅசோக்
நாள் : 20-Aug-13, 5:27 pm
0


மேலே