30 - 06 - 2011 க்கு பிறகு வழங்கப்பட்ட அரிசி பெரும் குடும்ப அட்டைகளுக்கு அரசின் இலவச திட்டங்கள் உண்டா?

30/06/2011 க்கு பிறகு வழங்கப்பட்ட அரிசி பெரும் குடும்ப அட்டைகளுக்கு அரசின் இலவச மின்விசிறி,கிரைண்டர், மிக்சி கிடையாது என்று உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுவது உண்மையா? அதற்க்கு அரசானை உள்ளதா?