சின்னத்திரை மோகம்..?

கடந்த மாதம் பெய்த மழையில் வீட்டுக்குள் முட்டளவு தண்ணீரால் மூழ்கி மிதக்கும்போது.. எந்த வித கவலையும் இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை சின்னத்திரையில் மூழ்கி இருக்கும் இந்த உண்மை காட்சி பற்றிய உங்கள் கருத்து என்ன..? தைரியமாய் பதியுங்கள்..!



கேட்டவர் : குமரிப்பையன்
நாள் : 30-Aug-13, 11:47 pm
0


மேலே