நான் என் நண்பர் ஒருவரை நீண்ட நாள் பின் சந்தித்தேன் ஏனோ ஒரு சகோதர இர்ப்ப, அவரும் எனிடம் பாசமாக இருந்தார், நண்பர்களுடன் ஒரு பய்க் ட்ரிப், அதில் எனக்கு ஒரு விபத்து, இதனால் தான் வந்தது பிளவு, அவன் "என் ராசி சரிஇல்லை என்னால் தான் உனக்கு இப்படி விபத்து நேர்கிறது" ராசியில் நம்பிக்கை இல்லை, மீண்டும் மீண்டும், இது 3வது முறை, என்னை விட்டு செல் என்று என் அண்ணன் சொல்கிறார் என்ன செய்வது நான் ,
நான் அண்ணனிடம் மிகவும் போசசிவாக இருக்கிறேன்
ஏதோ அவனிடம் எதிர் பார்கிறேன் என்ன என்று தெரிய வில்லை ,
நங்கள் இருவரும் ஆண்கள்,
நான் கே யும் இல்லை,
என்ன என புரியவில்லை இது காமம் இல்லை,
காதலும் இல்லை,
இபொழுது இது ஆரோகியமான உணர்வு தான என்ன்று ஒரு நடுக்கம்,
அவருடன் அதிகம் சண்டையிடுகிறேன் விட்டு செலவும் மனம் இல்லை என்ன செய்யவேண்டும் நான்?
பொருள் உதவி அது அவனின் உரிமை அதை தவறாக நினைத்துவிட்டேன் அதற்கு அனைவரும் மன்னிக்கவும், என் நண்பன் யாராக இருந்தாலும் அவருக்கு நான் உதவிருபேன்,