மருதமலை
மருதமலை திரைக்காவியத்தில் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டதாகவும் அவருக்கு அவருக்கு இரு காவலர்களை பாதுகாப்புக்கு அனுப்புவதாகவும் ஒரு கட்டம் வரும் அது உண்மையா ஒருவர் இறந்து விட்டால் அது காவல் நிலையத்துக்கு தெரிந்தவுடன் பிரேத பரிசொதனயல்லவா நடக்கும் விடியும் வரை காவல் இருப்பார்களா ? ஏதோ கேட்கனும்னு தோனுச்சு கேட்டேன் கோபம் கொள்ளாதீர்