அருள்
எல்லாம் தெய்வத்தின் செயல், கடவுளின் அனுக்கிரகம்,இறைவனின் ஆணை ,கடவுள் அநீதிகளை தட்டி கேட்பார்(---எல்லா மதத்திலும்---) என்று சொல்கிறோம் அல்லவா ?
நமது இனம் ஈழத்தில் அழிக்கப்பட்ட போது, நம் உறவுகள் “ கடவுளே ! காப்பாற்று “ என்று கதறி வேண்டி இருப்பார்கள், நம் சொந்தங்களை காப்பாற்ற இந்த தெய்வங்களை கண்டிப்பாக நம்மில் பலரும் வேண்டி இருப்பார்கள். அப்போது இந்த தெய்வம், கடவுள், இறைவன் எங்கே போனது.?
கொத்து கொத்தாக அழியட்டும் என்று எதிரிகளுடன் உடன் கூட்டணி வைத்து விட்டதா என்ன ?