கற்பழிப்பு
" கற்பழிப்பு "
கற்பு என்பது புனிமானது
கற்பு என்பது உடம்பில் இல்லை மனதில் இருக்கிறது என்கிறோம்
கற்பை எப்படி அழிக்க முடியும் ?
ஒரு பெண் தவறாக நடத்தையில் கற்பை கலங்கபடுத்தினால்தான் உண்டு ...
கற்பழிப்பு என்ற சொல்லை பயன்படுத்தலாமா ?
வேண்டாமா ? இல்லை அதற்கு பதிலாக எந்த சொல்லை பயன்படுத்தலாம் நீங்களே சொல்லுங்கள் தோழர்களே
கற்பழிப்பு பதிலாக என்ன சொல்லை சொல்லலாம் ? இல்லை
கற்பழிப்பே சரியான வார்த்தையா ?