பின்னர், படத்தில், எண் ‘10’ல் காட்டியவாறு “Add Photos படம்

பின்னர், படத்தில், எண் ‘10’ல் காட்டியவாறு “Add Photos and Videos” ஐ தேர்ந்தெடுங்கள். இப்போது ‘11’ல் காட்டியுள்ளபடி புதிய “Window” தோன்றும். பிறகு, ‘12’ல் காட்டியவாறு படங்கள் உள்ள “Folder”ஐ திறந்து, தேவையான படங்களை தேர்வுசெய்யவும் (“13”). 

இப்போது, தேர்வுசெய்யப்பட்ட படங்கள், “file name” ன் இடத்தில் எண் ‘14’ல் காட்டியவாறு தோன்றும். பிறகு தேர்வு செய்ததை “Open” செய்யுங்கள் (“15”). இதைப்போலவே ‘ஒலி’க்கும் செய்யவேண்டும் (“16”).

பின்னர், படத்தில், எண் ‘10’ல் காட்டியவாறு “Add Photos and Videos” ஐ தேர்ந்தெடுங்கள். இப்போது ‘11’ல் காட்டியுள்ளபடி புதிய “Window” தோன்றும். பிறகு, ‘12’ல் காட்டியவாறு படங்கள் உள்ள “Folder”ஐ திறந்து, தேவையான படங்களை தேர்வுசெய்யவும் (“13”). இப்போது, தேர்வுசெய்யப்பட்ட படங்கள், “file name” ன் இடத்தில் எண் ‘14’ல் காட்டியவாறு தோன்றும். பிறகு தேர்வு செய்ததை “Open” செய்யுங்கள் (“15”). இதைப்போலவே ‘ஒலி’க்கும் செய்யவேண்டும் (“16”).

Close (X)


மேலே