நெடில் தொடர்க் குற்றியலுகரம்

(Nedil Thodar Kutriyalugaram)

நெடில் தொடர்க் குற்றியலுகரம்

நெடில் எழுத்துக்களைத் தொடர்ந்து உகரம் வந்தால், அது நெடில் தொடர்க் குற்றியலுகரம் (நெடிலைத் தொடர்ந்த குற்றியலுகரம்) ஆகும்.

உதாரணம்

'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு
மா | டு +அல்ல = மாடல்ல
ம்+ஆ | ட்+உ +'அ' ல்ல = மா ட் + அ ல்ல ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)

'மாடு' என்ற சொல் 'அல்ல' என்ற சொல்லுடன் இணைந்து நெடில் தொடர் குற்றியலுகரம் ஆனது.
அதாவது டு என்ற உகர எழுத்தானது 'மா' என்ற நெடிலுக்கு அடுத்து வந்ததாலும், வரும் மொழியின் முதல் எழுத்தான 'அ' உடன் நிலைமொழியின் ஈற்றிலுள்ள உகரம் திரிந்து ட்+உ= டு ஆனது ட்+அ=ட என்று குறுகியதால் நெடில் தொடர் குற்றியலுகரம் ஆனது.



மேலே