தமிழ் இலக்கணம் >> எழுத்திலக்கணம் >> முதலெழுத்து
முதலெழுத்துக்கள்
(Muthal Eluthukkal)
முதலெழுத்துக்கள்
எழுத்து இலக்கணத்தின் இரு வகைகளில் ஒன்று, முதலெழுத்து ஆகும்.
மொழிக்கு முதல் காரணமாகவும் பிற எழுத்துகள் உருவாகவும், ஒலிக்கவும் காரணமாக அமைகிறது.
உயிரெழுத்து (அ - ஔ) பன்னிரண்டும், மெய்யெழுத்து (க் - ன்) பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துக்களும் முதலெழுத்துகள் ஆகும்.
முதல் எழுத்து வகைகள்
(Muthal Eluthu Vagaigal)