நெடில் எழுத்துக்கள்

(Nedil Eluthukkal)

நெடில் எழுத்துக்கள்

12 உயிர் எழுத்துகளில் நீண்டு ஒலிக்கும் எழுத்துக்களை நெடில் எழுத்துக்கள் என்பர்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

இவற்றில் "ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள" ஆகிய எழு எழுத்துக்களும் நீண்டு ஒலிப்பதால் இவற்றைக் நெடில் எழுத்துகள் அல்லது நெட்டெழுத்து என்றழைப்பர்.

உதாரணம்

ஆ- ஆகாயம்
ஈ - ஈழம்
ஊ - ஊடகம்
ஏ - ஏற்றுமதி
ஐ - ஐம்பொன்
ஓ - ஓமம்
ஒள - ஒளடதம்



மேலே