உயிர்மெய் நெடில்

(Uyirmei Nedil)

உயிர்மெய் நெடில்

மெய்யெழுத்துக்களோடு உயிர்நெடில்கள் இணைந்து உருவாகும் எழுத்துக்கள், உயிர்மெய் நெடில் என்றழைக்கப்படுகின்றது.

மொத்தம் ( 18 மெய் x 7 உயிர் நெடில்கள் ) 126 உயிர்மெய் நெடில்எழுத்துக்கள் உள்ளன.

உதாரணம்

க் + ஆ = கா



மேலே