அமெரிக்கா

தலையில் எண்ணெய்

தடவுவார்கள் உலகில்

அமெரிக்காவோ

எண்ணெய்க்காகவே

வளைகுடா நாடுகளில்

தலையைத் தடவுகிறது.


கவிஞர் : மு. மேத்தா(11-Apr-11, 8:44 pm)
பார்வை : 152


மேலே