தமிழ் கவிஞர்கள் >> லீனா மணிமேகலை
லீனா மணிமேகலை குறிப்பு
(Leena Manimegalai)
பெயர் | : | லீனா மணிமேகலை |
ஆங்கிலம் | : | Leena Manimegalai |
பாலினம் | : | பெண் |
இடம் | : | தமிழ் நாடு, இந்தியா |
லீனா மணிமேகலை தமிழ்க் கவிஞர், ஆவண நிகழ்படக் கலைஞர், சமூகச் செயற்பாட்டாளர். பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஈழப் போராட்டம் உட்பட்டன இவரது கவிதைகளின் கருப்பொருட்களாக அமைகின்றன. |