வ. ஐ. ச. ஜெயபாலன் குறிப்பு

(V. I. S. Jayapalan)

 ()
பெயர் : வ. ஐ. ச. ஜெயபாலன்
ஆங்கிலம் : V. I. S. Jayapalan
பாலினம் : ஆண்
பிறப்பு : 1943-11-30
இடம் : உடுவில், இலங்கை
வேறு பெயர்(கள்) : ஜெயபாலன்

இவர் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே