தமிழ் கவிஞர்கள்
>>
அறிவுமதி
>>
நல்லவர் எவருமில்லை
நல்லவர் எவருமில்லை
நல்லவர் எவருமில்லை
காதலர்களை விட
கெட்டவருமில்லை
காதலரென்று
சொல்லிக் கொள்பவர்களைவிட
நல்லவர் எவருமில்லை
காதலர்களை விட
கெட்டவருமில்லை
காதலரென்று
சொல்லிக் கொள்பவர்களைவிட