உன் காதல் மட்டும்

பனைமட்டையில்
மழை பெய்தாற்போல
பேச்சுப்பழக்கம்
உனக்கு
எப்படி
ஊமையைப் போல
மௌனித்திருக்கிறது
உன்
காதல் மட்டும்.


  • கவிஞர் : அறிவுமதி
  • நாள் : 9-Mar-12, 4:43 pm
  • பார்வை : 28

மேலே