அறிவுமதி குறிப்பு

(Arivumathi)

 ()
பெயர் : அறிவுமதி
ஆங்கிலம் : Arivumathi
பாலினம் : ஆண்
இடம் : தமிழ் நாடு, இந்தியா

அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் 'மதியழகன்'. தனது நண்பர் 'அறிவழகன்' பெயரையும், தனது பெயரையும் சேர்த்து 'அறிவுமதி' என்று வைத்துக்கொண்டார்.
அறிவுமதி கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே