இளநீர்

தன் தலையைச்
சீவியவனுக்கே !
தண்ணீர் தருகிறது
இளநீர்


கவிஞர் : கவிஞர் வாலி(4-Jan-12, 10:02 am)
பார்வை : 109


மேலே