தமிழ் கவிஞர்கள் >> கவிஞர் வாலி
கவிஞர் வாலி குறிப்பு
(Vaali)

பெயர் | : | கவிஞர் வாலி |
ஆங்கிலம் | : | Vaali |
பாலினம் | : | ஆண் |
பிறப்பு | : | 1931-11-30 |
இறப்பு | : | 2013-07-18 |
இடம் | : | திருவரங்கம், தமிழ் நாடு, இந்தியா |
வேறு பெயர்(கள்) | : | ரங்கராஜன் |
கவிஞர் வாலி (இயற்பெயர்: ரங்கராஜன், பிறப்பு: 1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. வாலி திரைப்படங்களுக்கு 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா. |
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
